இந்த குலத்தினரிடையே, திருமணப்பொருத்தம் பார்க்கும் போது, நேர் சுட்டம் என்ற ஒரு முறை பார்ர்கப்படுகிறது. இதன்படி, ஒரு குலத்தவர், அவருக்கு நேர் சுட்டம் இருக்கும் குலத்தினருடன்தான் சம்பந்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
தற்போது, வேறு சுட்டத்தினருடனும் திருமணம் செய்வது நடக்கத்தான் செய்கிறது.
தற்போது, வேறு சுட்டத்தினருடனும் திருமணம் செய்வது நடக்கத்தான் செய்கிறது.
| இர்ரி மாது | கொடையானி பொம்மு சில்ல |
| பால சித்து | குஜ்ஜ பொம்மு |
| கம்பராஜு | எரமாசி சின்ன பொம்மு |
| மங்கராஜு | கலிமுசோமு |
| பல்லகதொப்பு நூட்ட குமாரலு |
No comments:
Post a Comment